நாக்பூர் பல்கலைக்கழகம்
ராஷ்டிரசந்த் துக்கடோஜி மகாராஜ் நாக்பூர் பல்கலைக்கழகம், மகாராஷ்டிராவின் நாக்பூர் நகரத்தில் உள்ளது. இது துக்கடோஜி மகாராஜ் என்பவரின் நினைவாகப் பெயரிடப்பட்டது.
வகை | பொதுத்துறை |
---|---|
உருவாக்கம் | 4 August 1923 |
வேந்தர் | ஆளுநர் |
துணை வேந்தர் | வி. எஸ். தேஷ்பாண்டே |
அமைவிடம் | |
வளாகம் | நகர்ப்புறம் |
முந்தைய பெயர்கள் | நாக்பூர் பல்கலைக்கழகம் |
சுருக்கப் பெயர் | RTMNU, NU |
சேர்ப்பு | பல்கலைக்கழக மானியக் குழு, தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவை இந்திய பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு |
இணையதளம் | www.nagpuruniversity.org, rtmnu.digitaluniversity.ac |
முன்னாள் மாணவர்கள்
தொகு- பி. வி. நரசிம்ம ராவ், இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர்
- தேவேந்திர பத்னாவிசு, மகாராஷ்டிர முதல்வர்
- ஏக்நாத் ராமகிருஷ்ண ரானாடே, விவேகானந்த கேந்திரம் நிறுவனர்
- முகம்மது இதயத்துல்லா, முன்னாள் முதன்மை நீதிபதி
- நிதின் கட்காரி, மத்திய அமைச்சர்