அப்துல் ஹலீம் ஜாபர் கான்
அப்துல் ஹலீம் ஜாபர் கான் (Abdul Halim Jaffer Khan, பிப்பிரவரி 18, 1927 – ஜனவரி 4, 2017) இந்திய சிதார் கலைஞர். சங்கீத நாடக அகாதமி விருது (1987), பத்மஸ்ரீ (1970) பத்ம பூசண் (2006) போன்ற விருதுகளை பெற்றுள்ளார்.[1][2]
அப்துல் ஹலீம் ஜாபர் கான் | |
---|---|
பின்னணித் தகவல்கள் | |
பிறப்பு | jaora, மத்தியப் பிரதேசம், இந்தியா | பெப்ரவரி 18, 1927
இறப்பு | (அகவை 89) மும்பை, இந்தியா |
இசை வடிவங்கள் | இந்துஸ்தானி இசை |
தொழில்(கள்) | சித்தார் கலைஞர், இசையமைப்பாளர், ஆக்குநர், புதுமைப் புனைவாளர் |
இசைக்கருவி(கள்) | சித்தார் |
வெளியீட்டு நிறுவனங்கள் | பல்வேறானவை |
இணைந்த செயற்பாடுகள் | இரவி சங்கர், விலாயத்கான், ஜூலியன் பிரீம், தவெ புரூபெக் (Dave Brubeck), சுனைன் கான் |
இணையதளம் | www.jafferkhanibaaj.com |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Padma Awards". Ministry of Communications and Information Technology. பார்க்கப்பட்ட நாள் 17 September 2010.
- ↑ "SNA: List of Akademi Awardees – Instrumental – Sitar". சங்கீத நாடக அகாதமி. Archived from the original on 30 மே 2015. பார்க்கப்பட்ட நாள் 17 September 2010.