அப்பல்லோ 12
அப்பல்லோ 12 ஆனது அமெரிக்காவின் அப்பல்லோ திட்டத்தில் ஆறாவது ஆளேற்றிய விண்பயணமாகும். நிலவில் இறங்கும் வரிசையில் இது இரண்டாவது கலனாகும். அப்பல்லோ 11 ஏவப்பட்ட நான்கு மாதங்கள் கழித்து நவம்பர் 14, 1969 அன்று புளோரிடாவின் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து ஏவப்பட்டது. குழுத்தலைவர் சார்லசு பீட் கன்ராடும் நிலவுக் கலன் ஓட்டி/விமானி ஆலன் எல். பீன்-ம் ஒரு நாள் ஏழு மணி நேரத்தில் நிலவின் தரைப்பரப்பில் ஆய்வுகளை முடித்தனர். கட்டளைப் பெட்டக விமானி ரிச்ச்ர்டு எஃப். கோர்டான் நிலவின் சுற்றுவட்டப் பாதையிலேயே இருந்தார். சூறாவளிகளின் கடல் (Ocean of Storms) என்றழைக்கப்பட்ட நிலவுப் பரப்பின் தென்கிழக்குப் பகுதியில் தரையிறங்குவது குறிக்கோளாக இருந்தது. அப்பல்லோ 11-ஐ விட துல்லியமாக தரையிறங்குவது இதன் குறிக்கோளாக இருந்தது. மேலும் சர்வேயர் 3 கலனைக் கண்டுபிடித்து பரிசோதனைக்காக எடுத்துவருவது. நவம்பர் 24 அன்று இத்திட்டம் வெற்றிகரமாக முடிவுக்கு வந்தது. திட்டக் குறிக்கோள்கள் யாவும் பூர்த்திசெய்யப்பட்டன.
Apollo 12 | |
---|---|
திட்ட விபரம் | |
திட்டப்பெயர்: | Apollo 12 |
விண்கலப் பெயர்: | CSM: Yankee Clipper LM: Intrepid |
கட்டளைக் கலம்: | CM-108 mass 28,838 கிலோகிராம்கள் (63,577 lb) |
சேவைக் கலம்: | SM-108 |
நிலவுக் கலம்: | LM-6 mass 15,235 கிலோகிராம்கள் (33,587 lb) |
உந்துகலன்: | Saturn V SA-507 |
ஏவுதளம்: | LC 39A கென்னடி விண்வெளி மையம் Florida, USA |
ஏவுதல்: | {{{launch}}} |
சந்திரனில் இறக்கம்: | November 19, 1969 06:54:35 UTC Oceanus Procellarum/Mare Cognitium (Ocean of Storms/Known Sea) 3°00′45″S 23°25′18″W / 3.012389°S 23.421569°W |
சந்திரனில் இருந்த நேரம்: | 1 day 7 h 31 m 11.6 s |
நிலவு மாதிரி நிறை: | 34.35 kg (75.729 lb) |
இறக்கம்: | November 24, 1969 20:58:24 UTC South Pacific Ocean 15°47′S 165°9′W / 15.783°S 165.150°W |
கால அளவு: | {{{duration}}} |
சந்திரச் சுற்று எண்ணிக்கை: | 45 |
சந்திரனைச் சுற்றிய நேரம்: | 88 h 58 m 11.52 s |
சேய்மைப்புள்ளி: | 189.8 km |
அண்மைப்புள்ளி: | 185 km |
நிலாச்சேய்மை: | 257.1 km |
Perilune: | 115.9 km |
காலம்: | 88.16 m |
சுற்றுப்பாதை சாய்வு: | 32.54° |
பயணக்குழுப் படம் | |
Left to right: Conrad, Gordon, Bean |
உசாத்துணைகள்
தொகுவெளி இணைப்புகள்
தொகு- "Apollo 12" at Encyclopedia Astronautica
- "Apollo 12" at NASA's National Space Science Data Center
- Apollo 12 Science Experiments at the Lunar and Planetary Institute
- "Apollo 12 Traverse Map" at the USGS Astrogeology Science Center
- Lunar Orbiter 3 Image 154 H2, used for planning the mission (landing site is left of center).
நாசா அறிக்கைகள்
- "Apollo 12 Mission Report" (PDF), NASA, MSC-01855, March 1970
- "Apollo 12 Preliminary Science Report" (PDF), NASA, NASA SP-235, 1970
- NASA Apollo 12 Press Kit (PDF), NASA, Release No. 69-148, November 5, 1969
- "Analysis of Apollo 12 Lightning Incident", (PDF) February 1970
- "Analysis of Surveyor 3 material and photographs returned by Apollo 12" (PDF) 1972
- "Examination of Surveyor 3 surface sampler scoop returned by Apollo 12 mission" (PDF) 1971
- "Table 2-40. Apollo 12 Characteristics" பரணிடப்பட்டது 2008-11-02 at the வந்தவழி இயந்திரம் from NASA Historical Data Book: Volume III: Programs and Projects 1969–1978 by Linda Neuman Ezell, NASA History Series (1988)
- The Apollo Spacecraft: A Chronology பரணிடப்பட்டது 2017-12-09 at the வந்தவழி இயந்திரம் NASA, NASA SP-4009
- "Apollo Program Summary Report" பரணிடப்பட்டது 2006-09-29 at the வந்தவழி இயந்திரம் (PDF), NASA, JSC-09423, April 1975
பல்லூடகம்
- யூடியூபில் Apollo 12: Pinpoint For Science – NASA Space Program and Moon Landings Documentary
- "Apollo 12 – The Bernie Scrivener Audio Tapes" பரணிடப்பட்டது 2013-03-02 at the வந்தவழி இயந்திரம் – Apollo 12 audio recordings at the Apollo 12 Flight Journal
- "Apollo 12: There and Back Again" – Image slideshow by Life magazine
- Apollo 12 patch பரணிடப்பட்டது 2012-08-10 at the வந்தவழி இயந்திரம் – Image of Apollo 12 mission patch