அப்போதே சொன்னேனே கேட்டியா (திரைப்படம்)

(அப்போதே சொன்னேனே கேட்டியா இலிருந்து வழிமாற்றப்பட்டது)

அப்போதே சொன்னனே கேட்டியா 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வி. டி. அரசு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்கணேஷ், சத்திய பிரியா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.[1]

அப்போதே சொன்னனே கேட்டியா
இயக்கம்வி. டி. அரசு
தயாரிப்புவி. டி. அரசு
சஷ்டி பிலிம்ஸ்
இசைசூலமங்கலம் சகோதரிகள்
நடிப்புஜெய்கணேஷ்
சத்திய பிரியா
வெளியீடுமார்ச்சு 2, 1979
நீளம்3707 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்தொகு

  1. K.Shakthivel, +91 8870719586. "1979 வருடம் - தமிழ்த் திரைப்படங்கள் - நான், திரைப்படங்கள், தமிழ்த், வருடம், பஞ்ச, சிரி, இரவு , ஊருக்கு, cinema, கலைகள், ராஜா". www.tamilsurangam.in. 2021-11-09 அன்று பார்க்கப்பட்டது.