அப்ரோசுகோபசு

அப்ரோசுகோபசு
கருப்பு முக கதிர்க்குருவி (அப்ரோசுகோபசு இசுகிசுடிசெப்சு)
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
செட்டிடே
பேரினம்:
அப்ரோசுகோபசு
சிற்றினம்

அப்ரோசுகோபசு (Abroscopus) என்பது செட்டிடே குடும்பத்தில் உள்ள "கதிர்க்குருவி" பேரினம் ஆகும். இது முன்னர் சில்விடேவில் சேர்க்கப்பட்டது.[1]

சிற்றினங்கள்

தொகு

இதில் பின்வரும் மூன்று சிற்றினங்களைக் கொண்டுள்ளது:

படம் பொது பெயர் விலங்கியல் பெயர் பரவல்
  செம்முகக் கதிர்க்குருவி அப்ரோசுகோபசு அல்போகுலாரிசு வங்காளதேசம், பூட்டான், சீனா, இந்தியா, லாவோஸ், மியான்மர், நேபாளம், தைவான், தாய்லாந்து மற்றும் வியட்நாம்.
  கறுப்பு முக கதிர்க்குருவி அப்ரோசுகோபசு இசுகிசுடிசெப்சு பூட்டான், சீனா, இந்தியா, மியான்மர், நேபாளம், வியட்நாம்.
  மஞ்சள் வயிற்றுக் கதிர்க்குருவி அப்ரோசுகோபசு சூப்பர்சிலியாரிசு வங்காளதேசம், பூட்டான், புரூணை, கம்போடியா, சீனா, இந்தியா, இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, மியான்மர், நேபாளம், தாய்லாந்து, வியட்நாம்.

மேற்கோள்கள்

தொகு
  1. del Hoyo, J.; Elliot, A. & Christie D. (editors). (2006). Handbook of the Birds of the World. Volume 11: Old World Flycatchers to Old World Warblers. Lynx Edicions. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 84-96553-06-X.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அப்ரோசுகோபசு&oldid=4056161" இலிருந்து மீள்விக்கப்பட்டது