செம்முகக் கதிர்க்குருவி

செம்முகக் கதிர்க்குருவி
பூடானில்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
செட்டிடே
பேரினம்:
அப்ரோசுகோபசு
இனம்:
அ. அல்போகுலாரிசு
இருசொற் பெயரீடு
அப்ரோசுகோபசு அல்போகுலாரிசு
(மூரே, 1854)

செம்முகக் கதிர்க்குருவி (Rufous-faced warbler)(அப்ரோசுகோபசு அல்போகுலாரிசு) என்பது புதர் கதிர்க்குருவிகுடும்பமான செட்டிடேவினைச் சார்ந்த சிற்றினமாகும். இது முன்னர் "பழைய உலக கதிர்க்குருவி" குழுவில் சேர்க்கப்பட்டது.

இது வங்காளதேசம், பூட்டான், சீனா, இந்தியா, லாவோஸ், மியான்மர், நேபாளம், தைவான், தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் காணப்படுகிறது. இதன் இயற்கை வாழ்விடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நிலக் காடுகள் ஆகும்.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. BirdLife International (2016). "Abroscopus albogularis". IUCN Red List of Threatened Species 2016: e.T22715451A94453415. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22715451A94453415.en. https://www.iucnredlist.org/species/22715451/94453415. பார்த்த நாள்: 13 November 2021. 
  2. "Rufous-faced Warbler - eBird". ebird.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-07-19.