அப்லாச்டோடிச்காஸ் இயுஜென்யோய்
அப்லாச்டோடிச்காஸ் இயுஜென்யோய் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | அ. eugenioi
|
இருசொற் பெயரீடு | |
அப்லாச்டோடிச்காஸ் இயுஜென்யோய் (Carvalho-e-Silva & Carvalho-e-Silva, 2005) |
அப்லாச்டோடிச்காஸ் இயுஜென்யோய் (Aplastodiscus eugenioi) என்பது ஹைளிடே குடும்பத்தை சேர்ந்த ஒரு தவளை இனம். இது பிரேசில் நாட்டின் உட்பிரதேசத்திற்குரிய உயிரி. இவை ஆறுகள் மற்றும் காடுகளில் வசிக்கின்றன. வாழிடம் இழப்பால் இவைகளுக்கு தற்பொழுது ஆபத்து உண்டாகியுள்ளது.
மூலம்
தொகு- de Carvalho e Silva, S.P. 2006. Aplastodiscus eugenioi. 2006 IUCN Red List of Threatened Species. Downloaded on 21 July 2007.
மேற்கோள்கள்
தொகுஇந்த ஹைளிடே article ஒரு விக்கிப்பீடியா குறுங்கட்டுரை. இதை விரிவாக்குவதன் மூலம் நீங்கள் உதவி செய்யலாம். |