அமரம்
இது 1991-ல் வெளியான மலையாளத் திரைப்படம். அ. க. லோகிததாசு திரைக்கதையைக் கொண்டு பரதன் இயக்கியுள்ளார். மம்மூட்டி, முரளி, மாது, அசோகன், கே. பி. ஏ. சி. லளிதா ஆகியோர் படத்தில் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். லளிதாவிற்கு தேசிய திரைப்பட விருது கிடைத்தது.[1][2]
அமரம் (மலையாளம்: അമരം (ചലച്ചിത്രം)) | |
---|---|
இயக்கம் | பரதன் |
தயாரிப்பு | பாபு திருவல்லை |
கதை | அ. க. லோகிததாசு |
இசை | ரவீந்திரன் ஜான்சன் |
நடிப்பு | மம்மூட்டி, மாது முரளி கே. பி. ஏ. சி. லளிதா அசோகன் பாலன் கே. நாயர் குதிரைவட்டம் பப்பு ஜீவன் ஜோசப் ஜோண் |
ஒளிப்பதிவு | மது அம்பாட்டு |
படத்தொகுப்பு | கே. நாராயணன் |
கலையகம் | மாக் புரொடக்சன்ஸ் சிம்பணி கிரியேசன்ஸ் |
வெளியீடு | பிப்ரவரி 1 1991 |
நாடு | இந்தியா |
மொழி | மலையாளம் |
இணைப்புகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Musical hits of Malayalam film industry". Times of India. 18 August 2015.
- ↑ "Director Bharathan dead". Rediff.com. 30 July 1998.