அமாதியஸ் (திரைப்படம்)
அமாதியஸ் (Amadeus) 1984 இல் வெளியான அமெரிக்க நாடகத் திரைப்படமாகும். சால் சயின்ட்ஸ் ஆல் தயாரிக்கப்பட்டு மிலோஸ் பார்மன் ஆல் இயக்கப்பட்டது. முர்ரே ஆபிரகாம், டாம் ஹல்ஸ், எலிசபெத் பெர்ரிஜ் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் பதினொன்று அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதையும் சேர்த்து எட்டு அகாதமி விருதுகளை வென்றது.
அமாதியஸ் Amadeus | |
---|---|
திரைப்பட சுவரொட்டி | |
இயக்கம் | மிலோஸ் பார்மன் |
தயாரிப்பு | சால் சயின்ட்ஸ் |
மூலக்கதை | பீட்டர் ஷாபபர் இன் அமாதியஸ் |
திரைக்கதை | பீட்டர் ஷாபபர் |
இசை | வுல்ப்கேங் அமாதியஸ் அந்தோனி சலிரி |
நடிப்பு | முர்ரே ஆபிரகாம் டாம் ஹல்ஸ் எலிசபெத் பெர்ரிஜ் |
ஒளிப்பதிவு | மிரோச்லாவ் ஆண்டேவிக் |
படத்தொகுப்பு | மைக்கேல் சாண்ட்லர் |
வெளியீடு | செப்டம்பர் 19, 1984 |
ஓட்டம் | 161 நிமிடங்கள் |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $18,000,000 |
மொத்த வருவாய் | $51,973,029 |