அமிர்தா வித்யாலயம்

இந்தியாவில் உள்ள தனியார் சிபிஎஸ்இ பள்ளிகளின் குழுமம்

அமிர்தா வித்யாலயம் (Amrita Vidyālayam) என்பது மாதா அமிர்தானந்தமயி மடத்தால் நடத்தப்பட்டு நிர்வகிக்கப்படும் இந்தியா முழுவதும் உள்ள தனியார், ஆங்கில-வழி, சிபிஎஸ்இ மேல்நிலைப் பள்ளிகள் குழுமம் ஆகும்.[1] இந்தியா முழுவதும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்துடன் இணைக்கப்பட்ட 90க்கும் மேற்பட்ட ஆங்கில வழி பள்ளிகள் உள்ளன, அவற்றில் 30க்கும் மேற்பட்டவை கேரளாவில் உள்ளன.[2] அகில இந்திய மேல்நிலைப் பள்ளித் தேர்வு மற்றும் அகில இந்திய முதுநிலைப் பள்ளிச் சான்றிதழ் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற முன்னணிப் பள்ளிகளில் இதுவும் ஒன்று.[3][4][5][6][7][8] குழந்தைகளுக்கு ஒழுக்கம், கலாச்சார அடிப்படையிலான கல்வியை வழங்குவதே இதன் நோக்கம்.[9] இந்தப் பள்ளிகள் கூடுதல் பாடத்திட்ட செயல்பாடுகள், விளையாட்டு, திறமை மேம்பாடு மற்றும் போட்டித் தேர்வுகள் ஆகியவற்றிற்கும் முக்கியத்துவம் அளிக்கின்றன.[10][11]

அமிர்தா வித்யாலயம்
Amrita Vidyalayam
अमृता विद्यालयम्
 இந்தியா
தகவல்
வகைதனியார், அரசு உதவியற்ற இலாப நோக்கற்ற
குறிக்கோள்Excellence in everything
எல்லாவற்றிலும் மேன்மை
நிறுவல்1987
நிறுவனர்மாதா அமிர்தானந்தமயி
பள்ளி அவைநடுவண் இடைநிலைக் கல்வி வாரியம்
பகுப்புமூத்த மேல்நிலை
தரங்கள்மழலையர் பள்ளி முதல் வகுப்பு 12 வரை
கற்பித்தல் மொழிஆங்கிலம்
வளாகங்கள்90+
Campus typeகிராமப்புற நகர்ப்புற
இணைப்புமாதா அமிர்தானந்தமி மடம்
இணையம்

வரலாறு

தொகு

இப்பள்ளியானது 1987 ஆம் ஆண்டு ஆன்மீக தலைவர் மாதா அமிர்தானந்தமயி அவர்களால் கேரளாவின் கொடுங்கல்லூரில் ஆரம்ப ஆங்கில வழிப் பள்ளியாக நிறுவப்பட்டது.[12][13][14] பின்னர் அது விரிவடைந்து இப்போது நாடு முழுவதும் 90க்கும் மேற்பட்ட சிபிஎஸ்இ பள்ளிகளை கொண்ட அமைப்பாக உள்ளது.[15][16][17][18]

பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழ்மையான குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையையும் பள்ளி வழங்குகிறது.[19][20][21]

மேலும் பார்க்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Mar 17, TNN / Updated:; 2018; Ist, 13:00. "amrita vidyalayam school: 10% of LKG seats in a private school to be filled up under govt quota | Puducherry News - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-02-12. {{cite web}}: |last2= has numeric name (help)CS1 maint: extra punctuation (link) CS1 maint: numeric names: authors list (link)
  2. "Schools and Location | Amrita Vidyalayam". amritavidyalayam.org (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-02-12.
  3. "Amrita, Global among Kochi schools with 100 per cent pass". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2022-02-12.
  4. Aug 4, TNN / Updated:; 2021; Ist, 20:09. "CBSE Class X results: 100% pass for most schools in Ernakulam | Kochi News - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-02-12. {{cite web}}: |last2= has numeric name (help)CS1 maint: extra punctuation (link) CS1 maint: numeric names: authors list (link)
  5. "CBSE schools in Malabar fare well". Deccan Chronicle (in ஆங்கிலம்). 2018-05-27. பார்க்கப்பட்ட நாள் 2022-02-12.
  6. Reporter, Staff. "Thiruvananthapuram schools fare well in CBSE Class XII exams" (in en-IN). https://www.thehindu.com/news/national/kerala/city-schools-fare-well-in-cbse-class-xii-exams/article35642433.ece. 
  7. "Desi answer to SHAREit? Here's how students from Chennai's Amrita Vidyalayam developed an app that can transfer files without using pen drives, Google Drive". Edex Live (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-02-12.
  8. "Amrita Vidyalayam, Vettuvapalayam, Tiruppur: Admission, Fee, Facilities, Affiliation". school.careers360.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-02-12.
  9. "AMRITA VIDYALAYAM: Taking the guru-shishya parampara ahead". news.careers360.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-02-12.
  10. "Amrita Vidyalayam school student wins UNESCO national award". www.google.com. பார்க்கப்பட்ட நாள் 2022-02-16.
  11. https://www.newindianexpress.com/sport/2016/nov/07/amrita-vidyalayam--gk-shetty-vivekananda-vidyalaya-emerge-victors-1535776.amp
  12. "News from the world of education: January 25, 2022" (in en-IN). The Hindu. 2022-01-25. https://www.thehindu.com/education/information-on-webinars-development-programmes-panel-discussions-and-other-events/article38323037.ece. 
  13. "Mata Amritanandamayi Column | How to use your head and heart". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2022-02-12.
  14. "History | Amrita Vidyalayam". amritavidyalayam.org (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-02-12.
  15. "Amrita Vidyalayam Archives". Amma, Mata Amritanandamayi Devi (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-02-12.
  16. "History of AV Schools". Amrita Vidyalayam (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-02-12.
  17. "Amrita Vidyalayam, Bangalore | About Us | Our School Overview". amritavidyalayamblr.edu.in. Archived from the original on 2022-02-14. பார்க்கப்பட்ட நாள் 2022-02-14.
  18. "News from the world of education: January 25, 2022". https://www.thehindu.com/education/information-on-webinars-development-programmes-panel-discussions-and-other-events/article38323037.ece. 
  19. "amrita vidyalayam school: 10% of LKG seats in a private school to be filled up under govt quota". The Times of India (in ஆங்கிலம்). March 17, 2018. பார்க்கப்பட்ட நாள் 2022-02-14.
  20. "History | Amrita Vidyalayam". amritavidyalayam.org (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-02-12.
  21. "Mata Amritanandamayi Column | How to use your head and heart". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2022-02-12.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமிர்தா_வித்யாலயம்&oldid=3873463" இலிருந்து மீள்விக்கப்பட்டது