அமி கியா

இறகுப் பந்தாட்ட வீரர்

அமி கியா சா (Ami Ghia Shah) இந்திய நாட்டின் குசராத் மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் இறகுப்பந்தாட்ட வீராங்கனையாவார். 1956 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 8 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். ஏழு முறை தேசிய ஒற்றையர் போட்டி வெற்றியாளர், பன்னிரண்டு முறை இரட்டையர் போட்டி வெற்றியாளர் மற்றும் நான்கு முறை கலப்பு இரட்டையர் போட்டி வெற்றியாளர் என்ற சிறப்புகளை இவர் பெற்றுள்ளார். 1976 ஆம் ஆண்டு அமி கியாவிற்கு அருச்சுனா விருது வழங்கப்பட்டது.[2]

அமி கியா
நேர்முக விவரம்
நாடுஇந்தியா
பிறப்பு8 திசம்பர் 1956 (1956-12-08) (அகவை 68)
சூரத்து, குசராத்து, இந்தியா
வசிக்கும் இடம்சூக்கூ, மும்பை, மகாராட்டிரம், இந்தியா[1]
கரம்வலது
பெரும தரவரிசையிடம்7
பதக்கத் தகவல்கள்
பெண்கள்இறகுப்பந்தாட்டம்
நாடு  இந்தியா
பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகள்
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகள் 1978 எட்மண்டன்
பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகள்
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகள் 1982 புது தில்லி

மேற்கோள்கள்

தொகு
  1. Rita Nunes, Crystelle; Kulkarni, Abhijeet (14 May 2020). "Know your legend: Ami Ghia, a path-breaking and unsung hero of Indian badminton". scroll.in. பார்க்கப்பட்ட நாள் 23 March 2021.
  2. "Youngsters to benefit: Ami Ghia". The Telegraph. https://www.telegraphindia.com/1130823/jsp/sports/story_17263029.jsp. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமி_கியா&oldid=3784972" இலிருந்து மீள்விக்கப்பட்டது