7 (எண்)

எண்
(ஏழு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஏழு (ஒலிப்பு) (ஆங்கில மொழி: Seven) என்பது தமிழ் எண்களில் ௭ என்பதைக் குறிக்கும் இந்து-அராபிய எண் ஆகும்.[1] ஏழு என்பது ஆறுக்கும் எட்டுக்கும் இடைப்பட்ட இயற்கை எண்ணாகும்.

← 6 7 8 →
−1 0 1 2 3 4 5 6 7 8 9
முதலெண்ஏழு
வரிசை7ஆவது
ஏழாவது
காரணியாக்கல்பகா எண்
காரணிகள்1, 7
ரோமன்VII
ரோமன் (ஒருங்குறியில்)Ⅶ, ⅶ
கிரேக்க முன்குறிhepta-/hept-
இலத்தீன் முன்குறிseptua-
இரும எண்1112
முன்ம எண்213
நான்ம எண்134
ஐம்ம எண்125
அறும எண்116
எண்ணெண்78
பன்னிருமம்712
பதினறுமம்716
இருபதின்மம்720
36ம்ம எண்736
கிரேக்கம்Z, ζ
அம்காரியம்
அரபு மொழி٧,7
பாரசீகம்٧ - هفت
வங்காளம்
சீனம்七(qi)
தேவநாகரி (saat)
தெலுங்கு
தமிழ்
எபிரேயம்ז (Zayin)
கெமர்
தாய்

காரணிகள்

தொகு

ஏழின் நேர்க் காரணிகள் 1, 7 என்பனவாகும்.[2]

இயல்புகள்

தொகு
  • ஏழு ஓர் ஒற்றை எண்ணாகும்.
  • ஏழை   என்றவாறு நான்கு வர்க்கங்களின் கூட்டுத் தொகையாக எழுதலாம்.
  • ஏழானது நான்காவது லூகாஸ் எண்ணாகும்.[3]

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=7_(எண்)&oldid=3986203" இலிருந்து மீள்விக்கப்பட்டது