அமுங்குமை

(அமுக்குமை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

வெப்ப இயக்கவியல் மற்றும் பாய்ம விசையியலில், அமுங்குமை [1] என்பது அழுத்த மாற்றத்தால் பாய்மத்தின் கொள்ளளவில் அல்லது திண்மத்தின் பருமனளவில் ஏற்படுகின்ற மாற்றத்தின் அளவீடாகும்.

இங்கே V என்பது கொள்ளளவு மற்றும் p என்பது அழுத்தம்

குறிப்பு: பெரும்பாலான நூல்களில் என்பதால் இக்கணியம் குறிக்கப்படுகிறது.

வரைவிலக்கணம்

தொகு

மேலே விவரக்குறிப்பு முழுமையானதாக இல்லை; ஏனெனில், யாதேனும் பொருள் அல்லது அமைப்பின் அமுங்குமை அளவானது சமவெப்ப அல்லது வெப்பஞ்செல்லா செயன்முறை என்பதில் உறுதியாகத் தங்கி உள்ளது. அதன்படி சமவெப்ப அமுங்குமை [2] பின்வருமாறு வரையறுக்கப்படுகிறது:

 

இங்கு, கீழெழுத்து T பகுதிவகைக்கெழு நிலையான வெப்பநிலையில் எடுக்கவேண்டும் என்பதை குறிக்கிறது

வெப்பஞ்செல்லா அமுங்குமை பின்வருமாறு வரையறுக்கப்படுகிறது:

 

இங்கு, S என்பது சிதறம். ஒரு திண்மத்தில் இவ் இரண்டிற்கும் இடையிலான வேறுபாடு வழக்கமாக புறக்கணிக்கத்தக்கது.

அமுங்குமை தலைகீழ்ப் பருமக்குணகம் என்றும் அழைக்கப்படுகிறது , பெரும்பாலும் K( சில நேரங்களில் B ) இனால் குறிக்கப்படும்.

அமுங்குமை சமன்பாடு சமவெப்ப அமுங்குதிறனை (மறைமுகமாக அழுத்தம்) நீர்மக் கட்டமைப்புடன் தொடர்புபடுத்துகிறது.

மேலும் பார்க்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Coefficient of compressibility - AMS Glossary". Glossary.AMetSoc.org. பார்க்கப்பட்ட நாள் May 3, 2017.
  2. "Isothermal compressibility of gases -". Petrowiki.org. பார்க்கப்பட்ட நாள் மே 3, 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமுங்குமை&oldid=3733620" இலிருந்து மீள்விக்கப்பட்டது