அமெரிகோ வெஸ்புச்சி

அமெரிகோ வெஸ்புச்சி (Amerigo Vespucci) ஒரு இத்தாலியக் கடலோடி ஆவார். இவரே கொலம்பசுக்குப் பின்னர் அமெரிக்கக் கண்டத்துக்குச் சென்றவர். இவரது பெயரில் இருந்தே "அமெரிக்கா" என்ற பதம் உருவானது. இவர் 1454 ஆம் ஆண்டு இத்தாலியின் புளோரன்சில் பிறந்தார்.[1][2][3]

அமெரிகோ வெஸ்புச்சி
பிறப்பு(1454-03-09)மார்ச்சு 9, 1454
புளோரன்சு, புளோரன்சு குடியரசு, இன்றைய இத்தாலியில்
இறப்புபெப்ரவரி 22, 1512(1512-02-22) (அகவை 57)
செவில், எசுப்பானியா
தேசியம்இத்தாலியர்
பணிவணிகர், நடுகாண் பயணி, நிலப்படவரைஞர்
அறியப்படுவதுபுதிய உலகம் ஆசியா அல்ல என்பதையும், அது முன்னர் அறிமுகமில்லாத நான்காவது கண்டம் என்பதையும் காட்டினார்.[a]

மேற்கோள்கள்

தொகு
  1. வார்ப்புரு:Cite Collins Dictionary
  2. "Borgo di Montefioralle | Comune di Greve in Chianti". www.comune.greve-in-chianti.fi.it (in இத்தாலியன்). பார்க்கப்பட்ட நாள் 2024-08-24.
  3. "Abita e muore nel castello di Montefioralle l'ultimo discendente dei Vespucci". www.met.provincia.fi.it (in இத்தாலியன்). பார்க்கப்பட்ட நாள் 2024-08-24.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமெரிகோ_வெஸ்புச்சி&oldid=4116204" இலிருந்து மீள்விக்கப்பட்டது