ஐக்கிய அமெரிக்க சட்டமன்றக் கட்டிடம்

(அமெரிக்க ஐக்கிய நாட்டு மாமன்றம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

அமெரிக்க ஐக்கிய நாடுகளின் சட்டமன்றக் கட்டிடம் (United States Capitol) என்பது அமெரிக்க ஐக்கிய நாடுகளின் சட்டமியற்றும் ஐக்கிய அமெரிக்க சட்டமன்றத்தின் அமைவிடமும் அ.ஐ.நா. கூட்டரசு சட்டமன்றக் கிளையின் தலைமையிடமும் ஆகும். வாசிங்டன், டி. சி.யில் அமைந்துள்ள இது தேசிய பல்கடை அங்காடி கிழக்கு முனையில் சட்டமன்றக் கட்டிடக் குன்றின் மேல் அமைந்துள்ளது.

அமெரிக்க ஐக்கிய நாடுகளின் சட்டமன்றக் கட்டிடம்
மேற்குப் புறம்
ஐக்கிய அமெரிக்க சட்டமன்றக் கட்டிடம் is located in Central Washington, D.C.
ஐக்கிய அமெரிக்க சட்டமன்றக் கட்டிடம்
ஐக்கிய அமெரிக்க சட்டமன்றக் கட்டிடம் is located in the District of Columbia
ஐக்கிய அமெரிக்க சட்டமன்றக் கட்டிடம்
ஐக்கிய அமெரிக்க சட்டமன்றக் கட்டிடம் is located in the United States
ஐக்கிய அமெரிக்க சட்டமன்றக் கட்டிடம்
பொதுவான தகவல்கள்
கட்டிடக்கலை பாணிAmerican neoclassicism
நகரம்சட்டமன்றக் கட்டிடக் குன்று, வாசிங்டன், டி. சி.
நாடுஅமெரிக்க ஐக்கிய நாடுகள்
ஆள்கூற்று38°53′23.3″N 77°00′32.6″W / 38.889806°N 77.009056°W / 38.889806; -77.009056
கட்டுமான ஆரம்பம்செப்டம்பர் 18, 1793
நிறைவுற்றது1800
கட்டுவித்தவர்வாஷிங்டன் நிர்வாகம்
தொழில்நுட்ப விபரங்கள்
தள எண்ணிக்கை5
தளப்பரப்பு16.5 ஏக்கர்கள் (67,000 m2)[1]
வடிவமைப்பும் கட்டுமானமும்
கட்டிடக்கலைஞர்(கள்)வில்லியம் தொர்ன்டன், கட்டடக்கலைஞர்
வலைதளம்
www.capitol.gov
www.aoc.gov/us-capitol-building

குறிப்புக்கள்

தொகு
  1. "The United States Capitol: An Overview of the Building and Its Function". Architect of the Capitol. பார்க்கப்பட்ட நாள் November 5, 2010.

வெளி இணைப்புக்கள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
United States Capitol
என்பதில் ஊடகங்கள் உள்ளன.