அமெரிசியம்(II) குளோரைடு

வெதிச் சேர்மம்

அமெரிசியம்(II) குளோரைடு (Americium(II) chloride) என்பது AmCl2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். அமெரிசியமும் குளோரினும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. இருகுளோரோ அமெரிசியம் என்ற பெயராலும் இது அழைக்கப்படுகிறது.[1]

அமெரிசியம்(II) குளோரைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
அமெரிசியம்(II) குளோரைடு
வேறு பெயர்கள்
டைகுளோரோ அமெரிசியம், இருகுளோரோ அமெரிசியம்
இனங்காட்டிகள்
16601-54-0 Y
InChI
  • InChI=1S/Am.2ClH/h;2*1H/q+2;;/p-2
    Key: ORMLYNFOLJPXLR-UHFFFAOYSA-L
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 15593905
SMILES
  • Cl[Am]Cl
பண்புகள்
AmCl2
வாய்ப்பாட்டு எடை 313.96 கி/மோல்
தோற்றம் கருப்பு நிறம்
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் அமெரிசியம்(II) புரோமைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

மேற்கோள்கள் தொகு

  1. Baybarz, R.D. (April 11, 1972). "The preparation and crystal structures of americium dichloride and dibromide". Journal of Inorganic and Nuclear Chemistry 35 (2): 483–487. doi:10.1016/0022-1902(73)80560-3. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமெரிசியம்(II)_குளோரைடு&oldid=3734696" இலிருந்து மீள்விக்கப்பட்டது