அமேசன் கிளி
ஒரு பேரின பறவை
அமேசன் கிளி | |
---|---|
செம்மஞ்சல் இறக்கை அமேசன் (Amazona amazonica) | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
பெருங்குடும்பம்: | |
குடும்பம்: | |
துணைக்குடும்பம்: | |
சிற்றினம்: | |
பேரினம்: | அமசோனா Lesson, 1830
|
உயிரியற் பல்வகைமை[1] | |
ஏறக்குறைய 30 இனங்கள் |
அமேசன் கிளி அல்லது அமேசான் கிளி (Amazon parrot) என்பது அமேசோனா (Amazona) பேரினத்தைச் சேர்ந்த கிளியின் பொதுப் பெயராகும். இவை நடுத்தர அளவுள்ளதும், புதிய உலகத்தை தாயகமாகக் கொண்டதும், தென் அமெரிக்கா முதல் மெக்சிக்கோ, கரிபியன் வரையான இடங்களில் காணப்படுகிறது.
பல அமேசன் கிளிகள் பச்சை நிறமுள்ளவை. இவை விதைகள், கொட்டைகள், பழம் உண்பதுடன், இலை சார்ந்தவற்றையும் உட்கொள்கின்றன.
உசாத்துணை
தொகு- ↑ ITIS standard report page: Amazona record last updated 1998 (URL accessed May 22, 2006)