அமேசன் (சதுரங்கம்)
அமேசன் (Amazon) அல்லது பேரரசர் அல்லது மகாராசா (Maharajah) அல்லது அரசி+குதிரைக் கலவை (Queen+knight compound) என்பது அரசி போலவோ குதிரை போலவோ நகரக்கூடிய ஒரு தேவதை சதுரங்கக் காய் ஆகும்.[1][2] காலாள்கள் தவிர்ந்த மரபுவழிச் சதுரங்கக் காய்களின் சேர்க்கையாக இதனைக் கருதலாம். அரசியாக நகரும்போது, ஏனைய சதுரங்கக் காய்களை இதனால் கடக்கமுடியாது; ஆனால், குதிரையாக நகரும்போது கடக்கமுடியும். பெற்சா குறிமுறையில் இதற்கு QN என்ற குறியீடு வழங்கப்படும்.
a | b | c | d | e | f | g | h | ||
8 | 8 | ||||||||
7 | 7 | ||||||||
6 | 6 | ||||||||
5 | 5 | ||||||||
4 | 4 | ||||||||
3 | 3 | ||||||||
2 | 2 | ||||||||
1 | 1 | ||||||||
a | b | c | d | e | f | g | h |
இதனையும் பார்க்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Chess Variants. PediaPress. p. 181.
- ↑ R. C. Bell (2012). Board and Table Games from Many Civilizations. Courier Corporation. p. 65. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780486145570.