அமேடியசு தகவல் தொழில்நுட்பக் குழுமம்

அமேடியசு தகவல் தொழில்நுட்பக் குழுமம் (Amadeus IT Group) உலகளாவிய பயண மற்றும் சுற்றுலாத் துறைக்கான மென்பொருள் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்கும் முக்கிய எசுப்பானிய பன்னாட்டுத் தொழில்நுட்ப நிறுவனமாகும்.

அமேடியசு தகவல் தொழில்நுட்ப குழுமம், எஸ். ஏ.
வகைஎஸ். ஏ. கார்ப்பரேசன்
நிறுவுகை1987; 38 ஆண்டுகளுக்கு முன்னர் (1987)
தலைமையகம்மாட்ரிட், ஸ்பெயின்
முதன்மை நபர்கள்
தொழில்துறைபயண தொழில்நுட்பம் (மென்பொருள்)
உற்பத்திகள்பயண முன்பதிவு, பயண மேலாண்மை, விநியோகம், பகுப்பாய்வு மென்பொருள்
வருமானம்Increase 2.67 billion (2021)[1]
இயக்க வருமானம்Increase €-83 million (2021)[1]
நிகர வருமானம்Increase €-142 million (2021)[1]
மொத்தச் சொத்துகள் €11.18 billion (2021)[1]
மொத்த பங்குத்தொகைIncrease €3.75 billion (2021)[1]
பணியாளர் 16,433 (end 2021)[2]
இணையத்தளம்amadeus.com

இந்த நிறுவனம், விமான நிறுவனங்கள், உணவு விடுதிகள், தங்கும் விடுதிகள், சுற்றுலா நிறுவனங்கள், பயண முகமைகள் மற்றும் பயணங்கள் தொடர்பான பிற வணிகங்கள் தங்கள் செயல்பாடுகளை மேம்படுத்த மென்பொருளை உருவாக்குவதில் கவனம் செலுத்தும் உலகின் முன்னணி வழங்குநராகும்.[3][4]

அமேடியசு நிறுவனம், இந்தியாவின் பெங்களூரு மற்றும் புனே நகரங்களில் மென்பொருள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான அலுவலகத்தைக் கொண்டுள்ளது.[5]

குறிப்புகள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 "Amadeus FY2021 consolidated financial report" (PDF). Amadeus. pp. 11–12.
  2. "Amadeus Global Report 2021" (PDF). Amadeus. p. 76.
  3. "Amadeus looks to hire tech talent, expand operations in India". https://economictimes.indiatimes.com/jobs/fresher/amadeus-looks-to-hire-tech-talent-expand-operations-in-india/articleshow/98175742.cms?from=mdr. 
  4. "Directory of Strategic Partners". www.iata.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-08-26.
  5. "Amadeus Talent hiring in Bengaluru and Pune". Economic Times.

புற இணைப்புகள்

தொகு