அமைடு ஒடுக்கம்
அமைடு ஒடுக்கம் (Amide reduction) என்பது ஓர் அமைடை அமீன் அல்லது ஓர் ஆல்டிகைடு வேதி வினைக்குழுவாகக் குறைக்கும் கரிம வேதியியல் வினையாகும்[1][2]
வினையூக்க ஐதரசனேற்றம்
தொகுஅமைடுகளை அமீன்களாக ஒடுக்கம் செய்ய வினையூக்க ஐதரசனேற்ற வினை பயன்படுத்தப்படுகிறது. பெரும்பாலும் உயர் ஐதரசனேற்ற அழுத்தமும்,வினை வெப்பமும் இருந்தால் இவ்வினை மிகுபயன் அளிப்பதாக இருக்கும். அதாவது வளிமண்டல அழுத்தம் 197 அளவும் வெப்பநிலை 200 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு மிகுதியாகவும் இருக்க வேண்டும். தாமிர குரோமைட்டு, இரீனியம் மூவாக்சைடு, இரீனியம்(VII) ஆக்சைடு போன்ற தெரிவு செய்யப்பட்ட வினையூக்கிக்ள் வினையில் பயன்படுத்தப்படுகின்றன.
வினையூக்கி அல்லாத அமீன் பாதை
தொகுஇலித்தியம் அலுமினியம் ஐதரைடு[3][4][5][6][7] அல்லது டெட்ரா ஐதரோ பியுரானும் மெத்தனாலும் கலந்த கலப்புக் கரைப்பான்களில் உள்ள இலித்தியம் போரோ ஐதரைடு போன்ற உலோக ஐதரைடுகள் வினையைப் பாதிக்கும் ஒடுக்கும் முகவர்களாகச் செயல்படுகின்றன[8]
மேற்கோள்கள்
தொகு- ↑ Nishimura, Shigeo (2001). Handbook of Heterogeneous Catalytic Hydrogenation for Organic Synthesis (1st ed.). Newyork: Wiley-Interscience. pp. 406–411. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780471396987.
- ↑ March, Jerry (1985), Advanced Organic Chemistry: Reactions, Mechanisms, and Structure (3rd ed.), New York: Wiley, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-471-85472-7
- ↑ Cope, Arthur C.; Ciganek, Engelbert (1959). "N,N-Dimethylcyclohexylmethylamine". Organic Syntheses 39: 19. doi:10.15227/orgsyn.039.0019.
- ↑ Wilson, C. V.; Stenberg, J. F. (1956). "Laurylmethylamine". Organic Syntheses 36: 48. doi:10.15227/orgsyn.036.0048.
- ↑ Moffett, Robert Bruce (1953). "2,2-Dimethylpyrrolidine". Organic Syntheses 33: 32. doi:10.15227/orgsyn.033.0032.
- ↑ Park, Chung Ho; Simmons, Howard E. (1974). "Macrocyclic Diimines: 1,10-Diazacylooctadecane". Organic Syntheses 54: 88. doi:10.15227/orgsyn.054.0088.
- ↑ Seebach, Dieter; Kalinowski, Hans-Otto; Langer, Werner; Crass, Gerhard; Wilka, Eva-Maria (1983). "Chiral Media for Asymmetric Solvent Inductions". Organic Syntheses 61: 24. doi:10.15227/orgsyn.061.0024.
- ↑ Ookawa, Atsuhiro; Soai, Kenso (1986). "Mixed solvents containing methanol as useful reaction media for unique chemoselective reductions within lithium borohydride". The Journal of Organic Chemistry 51 (21): 4000–4005. doi:10.1021/jo00371a017.