அமோனியம் அறுகுளோரோபிளம்பேட்டு
அமோனியம் அறுகுளோரோபிளம்பேட்டு (Ammonium hexachloroplumbate) என்பது (NH4)2PbCl6என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டைக் கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். அமோனியம் எக்சாகுளோரோபிளம்பேட்டு என்ற பெயராலும் இது அழைக்கப்படுகிறது.[1][2][3]
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
அமோனியம் அறுகுளோரோபிளம்பேட்டு(2–)
| |
வேறு பெயர்கள்
அமோனியம் அறுகுளோரோபிளம்பேட்டு(IV)
| |
இனங்காட்டிகள் | |
17362-47-9 | |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
| |
பண்புகள் | |
Cl6H8N2Pb | |
வாய்ப்பாட்டு எடை | 455.98 g·mol−1 |
தோற்றம் | மஞ்சள் நிறப் படிகங்கள் |
அடர்த்தி | 2.925 கி/செ.மீ3 |
உருகுநிலை | 120 |
சிறிதளவு கரையும் (குளிர் நீர்); சிதைவடையும் (சூடான நீர்) | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுசெறிவூட்டப்பட்ட ஐதரோகுளோரிக் அமிலத்தில் கரைக்கப்பட்ட ஈயம்(IV) டெட்ரா அசிட்டேட்டின் கரைசலில் அமோனியம் குளோரைடைச் சேர்த்தால் அமோனியம் அறுகுளோரோபிளம்பேட்டு உருவாகும்.[4]
இயற்பியல் பண்புகள்
தொகுஅமோனியம் அறுகுளோரோபலேடேட்டு கனசதுரப் படிக அமைப்பில் மஞ்சள் நிறப் படிகங்களாக உருவாகிறது.[5][6]
இச்சேர்மம் குளிர்ந்த நீரில் சிறிது கரைகிறது. சூடான நீரில் சிதைவடைகிறது.
வேதியியல் பண்புகள்
தொகுகுளிர்ந்த செறிவூட்டப்பட்ட கந்தக அமிலத்துடன் சேர்க்கப்படும் போது, அமோனியம் அறுகுளோரோபலேடேட்டு சேர்மம் சிதைந்து, PbCl4சேர்மத்தைக் கொடுக்கிறது.:[6][7]
- (NH4)2PbCl6 + H2SO4 → (NH4)2SO4 + PbCl4 + 2HCl
இச்சேர்மம் டெட்ராகரிம ஈயம் மற்றும் அறுகரிம ஈயம் சேர்மங்களை குளோரினேற்றம் செய்கிறது.[8]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Ammonium hexachloroplumbate(IV) | Chemical Substance Information | J-GLOBAL" (in ஆங்கிலம்). jglobal.jst.go.jp. பார்க்கப்பட்ட நாள் 1 October 2024.
- ↑ Kume, Y.; Muraoka, H.; Yamamuro, O.; Matsuo, T. (8 March 1998). "Deuteration-induced phase transition in ammonium hexachloroplumbate". The Journal of Chemical Physics 108 (10): 4090–4097. doi:10.1063/1.475806. Bibcode: 1998JChPh.108.4090K. https://pubs.aip.org/aip/jcp/article-abstract/108/10/4090/532189/Deuteration-induced-phase-transition-in-ammonium?redirectedFrom=fulltext. பார்த்த நாள்: 1 October 2024.
- ↑ Macintyre, Jane E. (23 July 1992). Dictionary of Inorganic Compounds (in ஆங்கிலம்). CRC Press. p. 3003. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-412-30120-9. பார்க்கப்பட்ட நாள் 1 October 2024.
- ↑ Nakamura, Daiyu (1 December 1963). "The Nature of the Metal-Ligand Bonds in Hexahalostannates(IV) and Ammonium Hexachloroplumbate(IV) Studied by the Pure Quadrupole Resonance of Halogens". Bulletin of the Chemical Society of Japan 36 (12): 1662. doi:10.1246/bcsj.36.1662. https://academic.oup.com/bcsj/article-abstract/36/12/1662/7369415?redirectedFrom=fulltext&login=false.
- ↑ "amminium hexachloroplumbate - Optional[Raman] - Spectrum - SpectraBase". spectrabase.com. பார்க்கப்பட்ட நாள் 1 October 2024.
- ↑ 6.0 6.1 Wiberg, Egon; Wiberg, Nils (2001). Inorganic Chemistry (in ஆங்கிலம்). Academic Press. p. 919. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-12-352651-9. பார்க்கப்பட்ட நாள் 1 October 2024.
- ↑ Bassett, J. (22 October 2013). Inorganic Chemistry: A Concise Text (in ஆங்கிலம்). Elsevier. p. 250. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4831-5122-9. பார்க்கப்பட்ட நாள் 1 October 2024.
- ↑ Abel, E. W.; Stone, F. G. A. (31 October 2007). Organometallic Chemistry: Volume 2 (in ஆங்கிலம்). Royal Society of Chemistry. p. 157. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-84755-392-8. பார்க்கப்பட்ட நாள் 1 October 2024.