அமோனியம் அறுபுளோரோசிடானேட்டு
அமோனியம் அறுபுளோரோசிடானேட்டு (Ammonium hexafluorostannate) என்பது (NH4)2SnF6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டைக் கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். அமோனியம் எக்சாபுளோரோசிடானேட்டு என்ற பெயராலும் இது அழைக்கப்படுகிறது.[1][2][3]
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
அமோனியம் அறுபுளோரோசிடானேட்டு
| |
வேறு பெயர்கள்
அமோனியம் வெள்ளீயப் புளோரைடு, அமோனியம் அறுபுளோரோசிடானேட்டு(IV)
| |
இனங்காட்டிகள் | |
16919-24-7 | |
ChemSpider | 10738918 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
| |
பண்புகள் | |
F6H8N2Sn | |
வாய்ப்பாட்டு எடை | 268.78 g·mol−1 |
தோற்றம் | வெண்மை நிறப் படிகத் திண்மம் |
அடர்த்தி | கி/செ.மீ3 |
கரையும் | |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | எச்சரிக்கை |
H315, H319, H335 | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
இயற்பியல் பண்புகள்
தொகுஅமோனியம் அற்புளோரோசிடானேட்டு பொதுவாக வெள்ளை நிற படிக திடப்பொருளாகக் காணப்படுகிறது.[4] இச்சேர்மம் நீரில் கரையும். கரிமக் கரைப்பான்களில் கரையாது.[5]
பயன்கள்
தொகுஅமோனியம் அற்புளோரோசிடானேட்டு பல்வேறு இரசாயனத் தொகுப்பு செயல்முறைகளில் வெள்ளீயத்திற்கு மூலப் பொருளாகும். இது வெள்ளீயம் கொண்ட கலவைகள் மற்றும் பொருட்களின் உற்பத்தியை எளிதாக்குகிறது. [5]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Ammonium hexafluorostannate". Sigma Aldrich. பார்க்கப்பட்ட நாள் 22 August 2024.
- ↑ "Ammonium Hexafluorostannate". American Elements. பார்க்கப்பட்ட நாள் 22 August 2024.
- ↑ Nuclear Science Abstracts (in ஆங்கிலம்). Oak Ridge Directed Operations, Technical Information Division. 1962. p. 674. பார்க்கப்பட்ட நாள் 22 August 2024.
- ↑ "Ammonium hexafluorostannate | CAS 16919-24-7 | SCBT - Santa Cruz Biotechnology" (in ஆங்கிலம்). scbt.com. பார்க்கப்பட்ட நாள் 22 August 2024.
- ↑ 5.0 5.1 "Ammonium Hexafluorostannate" (in ஆங்கிலம்). samaterials.com. பார்க்கப்பட்ட நாள் 22 August 2024.