அமோனியம் செலீனைடு
வேதிச் சேர்மம்
அமோனியம் செலீனைடு (Ammonium selenide) NH4)2Se என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பல தயாரிப்பு முறைகள் அறிவிக்கப்பட்டிருந்தாலும் எதுவும் நிருபிக்கப்படவில்லை. அமோனியாவுடன் ஐதரசன் செலீனைடைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் அமோனியம் செலீனைடு தயாரிக்கப்படுகிறது.
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
| |
இனங்காட்டிகள் | |
66455-76-3 | |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 15528384 |
| |
பண்புகள் | |
(NH4)2Se | |
வாய்ப்பாட்டு எடை | 115.05 கி/மோல் |
தோற்றம் | வெண் திண்மம் |
வினைபுரியும் | |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | செஞ்சாய்சதுரம் |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | அமோனியம் ஐதரோசல்பைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மேற்கோள்கள்
தொகு- ↑ Victor Lenher; Edgar F. Smith (1898). "Ammonium Selenide" (in English). Journal of the American Chemical Society (ACS Publications) 20 (4): 277–278. doi:10.1021/ja02066a007. https://pubs.acs.org/doi/abs/10.1021/ja02066a007. பார்த்த நாள்: 15 March 2021.