அமோனியம் பாசுபோமாலிப்டேட்டு
பாசுபோமாலிப்டிக் அமிலத்தினுடைய கனிமவேதியியல் உப்பு
அமோனியம் பாசுபோமாலிப்டேட்டு (Ammonium phosphomolybdate) என்பது (NH4)3PMo12O40 என்ற மூலக்கூற்றுவாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் பாசுபோமாலிப்டிக் அமிலத்தினுடைய கனிமவேதியியல் உப்பு ஆகும். இவ்வுப்பில் அளவுக்கு அதிமாக பாசுபோமாலிப்டேட்டு அயனி பல்கூட்டு வேதிப்பொருள் கலந்துள்ளது.
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
அமோனியம் மாலிப்டோபாசுபேட்டு
| |
இனங்காட்டிகள் | |
54723-94-3 | |
ChemSpider | 21170136 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 73425405 |
| |
பண்புகள் | |
(NH4)3PMo12O40 | |
வாய்ப்பாட்டு எடை | 1876.35 கி/மோல் |
தோற்றம் | மஞ்சள் படிகங்கள் |
உருகுநிலை | சிதைவடையும் |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | எச்சரிக்கை |
H315, H319, H335[2] | |
P261, P305+351+338[2] | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுஅமோனியம் ஆர்த்தோ மாலிப்டேடு சேர்மம் பாசுபாரிக் அமிலம் மற்றும் நைட்ரிக் அமிலம் ஆகியனவற்றை வினைபுரியச் செய்து மஞ்சள் நிறமான அமோனியம் பாசுபோமாலிப்டேட்டை தயாரிக்க இயலும். இவ்வினையில் அமோனியம் நைட்ரேட்டும் தண்ணீரும் உடன் விளைபொருள்களாக உருவாகின்றன.