அம்கொண்டப்பள்ளி
கிருட்டிசகிரி மாவட்டத்திலுள்ள ஒரு சிற்றூர்
அம்கொண்டப்பள்ளி (Amgondapalli) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தின், ஓசூர் வட்டத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும். இங்கு வாழும் பெரும்பாலான மக்கள் தெலுங்கு இன மக்களாவர்.
அம்கொண்டப்பள்ளி | |
---|---|
சிற்றூர் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கிருஷ்ணகிரி |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 635105 |
அமைவிடம்
தொகுஇந்த ஊரானது மாவட்ட தலைநகரான கிருஷ்ணகிரியிலிருந்து 32 கிலோமீட்டர் தொலைவிலும், ஒசூரில் இருந்து 27 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.
மக்கள் வகைபாடு
தொகு2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த கிராமத்தில் 543 வீடுகள் உள்ளன. கிராமத்தின் மொத்த மக்கள் தொகையானது 2,634 ஆகும். இதில் பெண்களின் எண்ணிக்கை 1,263 என்றும், ஆண்களின் எண்ணிக்கை 1,371 என்றும் உள்ளது.[1]
குறிப்புகள்
தொகு- ↑ "Amgondapalli Village in Hosur (Krishnagiri) Tamil Nadu". villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 2021-11-08.