அம்பகரத்தூர்

அம்பகரத்தூர் புதுச்சேரி ஒன்றியப் பகுதியில் அமைந்துள்ள ஒரு சிற்றூர். இது காரைக்காலில் இருந்து 10 கி.மீ. தூரத்தில் அமைந்திருக்கிறது.

அம்பகரத்தூர்
நகரம்
அம்பகரத்தூர் is located in இந்தியா
அம்பகரத்தூர்
அம்பகரத்தூர்
இந்தியாவில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 10°57′N 79°43′E / 10.950°N 79.717°E / 10.950; 79.717
நாடு இந்தியா
மாநிலம்புதுச்சேரி
மாவட்டம்காரைக்கால்
வட்டம்திருநள்ளாறு
மொழிகள்
 • அலுவல்தமிழ், பிரான்சிய மொழி, ஆங்கிலம்
நேர வலயம்IST (ஒசநே+5:30)

இங்கு வட இந்தியா அடுத்து இரண்டாவது ஸ்தலமாக பத்திரகாளியம்மன் கோயில் இருக்கின்றது. தன் நாட்டம் நிறைவேற அம்மனை வேண்டி பிராணிகளை பலி கொடுப்பார்கள். வருடம் ஒரு முறை மே மாதம் விசேஷம் நடைபெறும். தேர் இழுப்பார்கள். கடா வெட்டு மட்டும் நிறுத்தப்பட்டுள்ளது. செவ்வாய்க் கிழமை சிறப்புப் பூஜை நடைபெறும்.

புராணத்தில் கூறப்பட்ட செய்தி: முன் சென்ற காலத்தில், கொடுங்கோலன் ஒருவன் இருந்தான். மக்கள் பொருத்து இருக்க முடியாமல், அம்மன் உதவியை கேட்டார்கள். தெய்வம் காளியாக உருவெடுத்து அவனுடைய குடலை உருவி மாலையாக அணிந்தாள்.

கடவுளுக்கு நன்றி செலுத்துவதற்காக பலி கொடுக்கும் வழக்கம் யூதர்களிடம் இருந்தது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்பகரத்தூர்&oldid=3748810" இலிருந்து மீள்விக்கப்பட்டது