அம்பாபூர் படிக்கிணறு

அம்பாபூர் படிக்கிணறு (Step-well of Ambapur) iஇந்தியாவின் குஜராத் மாநிலம், காந்திநகர் மாவட்டம், காந்திநகருக்கு அருகில் அமைந்த அம்பாபூர் எனும் கிராமத்தில் அமைந்த படிக்கிணறு ஆகும். [1] ஐந்து மாடிகள் கொண்ட அமைப்பில் உள்ள இந்தப் படிக்கிணறு 15-ஆம் நூற்றான்டில் அழகிய தூண்கள் மற்றும் சிற்பங்களுடன் நிறுவப்பட்டுள்ளது. குடிநீராகவும் மற்றும் குளிப்பதற்கும், சமய வழிபாட்டிற்கு தீர்த்தமாகவும் பயன்படுத்த அம்பாபூர் படிக்கிணறு நீர் பயன்படுத்தப்பட்டது.

அம்பாபூர் படிக்கிணறு
Map
பொதுவான தகவல்கள்
கட்டிடக்கலை பாணிஇந்துக் கட்டிடக் கலை
நகரம்காந்திநகர்
நாடுகுஜராத், இந்தியா
ஆள்கூற்று23°09′07″N 72°36′39″E / 23.151821°N 72.610853°E / 23.151821; 72.610853
நிறைவுற்றது15-ஆம் நூற்றாண்டு
தொழில்நுட்ப விபரங்கள்
அளவு5 மாடி நிலை கொண்ட ஆழமான படிக்கிணறு
வடிவமைப்பும் கட்டுமானமும்
கட்டிடக்கலைஞர்(கள்)இந்துக் கட்டிடக் கலை

மேற்கோள்கள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Ambapur Stepwell
என்பதில் ஊடகங்கள் உள்ளன.




"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்பாபூர்_படிக்கிணறு&oldid=3321318" இலிருந்து மீள்விக்கப்பட்டது