அம்பிகாபூர் வானூர்தி நிலையம்
அம்பிகாபூர் வானூர்தி நிலையம் (Ambikapur Airport) இந்தியாவின் சத்தீசுகரில் உள்ள அம்பிகாபூருக்கு தெற்கே 12 km (7.5 mi) தொலைவில் டாரிமாவில் அமைந்துள்ளது.[1] இந்த வான் தளம் சிறியரக விமானம் மற்றும் உலங்கு வானூர்தி பயன்பாட்டிற்குப் பயன்படுத்தப்படுகிறது. ரூபாய் 4 கோடி செல்வில் வான் வழிப் பாதை மேம்படுத்தப்பட்டது. இதனால் 40-50 இருக்கைகள் கொண்ட விமானங்கள் தரையிறங்கும் 2 சி வகை நிலையமானது.
அம்பிகாபூர் வானூர்தி நிலையம் Ambikapur Airport | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
சுருக்கமான விபரம் | |||||||||||
வானூர்தி நிலைய வகை | பொது | ||||||||||
இயக்குனர் | மாநில அரசு | ||||||||||
சேவை புரிவது | அம்பிகாபூர் | ||||||||||
அமைவிடம் | தரிமா, சத்தீசுகர், இந்தியா | ||||||||||
உயரம் AMSL | 1,930 ft / 588 m | ||||||||||
ஆள்கூறுகள் | 22°59′14.1″N 83°11′46.1″E / 22.987250°N 83.196139°E | ||||||||||
நிலப்படம் | |||||||||||
ஓடுபாதைகள் | |||||||||||
|
விமானச் சேவை
தொகுதற்போது வரை எந்த விமான நிறுவனங்களும் இந்த விமான நிலையத்திற்கு தமது விமானச் சேவையினை விரிவுபடுத்தவில்லை.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Unserved Airports" (PDF). Airports Authority of India. Archived from the original (PDF) on 2017-08-08. பார்க்கப்பட்ட நாள் 9 August 2017.