அம்பிகா ஆறு
அம்பிகா (Ambika) என்ற பெயர் கொண்ட இந்த ஆறு குசராத்து மாநிலத்தின் பெரிய ஆறுகளில் ஒன்றாகும்.
மகாராட்டிர மாநிலத்தின் சபுதாரா மலை தொடரில் உருவாகி குசராத்து மாநிலத்தின் வழியாக 136 கிலோ மீட்டர் தூரம் பயணித்து 2715 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு நிலத்திற்கு வடிகாலாக பலன் தந்து இறுதியில் அரபிக் கடலில் கலக்கிறது [1]
குறிப்புகள்
தொகு- ↑ "Ambica – River Basins – The Region – Narmada (Gujarat State)". Narmada, Water Resources, Water Supply and Kalpsar Department, Government of Gujarat. Archived from the original on 3 டிசம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 11 March 2012.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)