அம்புதீர்த்த மலை
அம்புதீர்த்த மலை, இந்திய மாநிலமான கர்நாடகத்தின் ஷிமோகா மாவட்டத்திலுள்ள மலையாகும். இது தீர்த்தஹள்ளி என்ற ஊரில் இருந்து 15 km (9 mi) தொலைவில் அமைந்துள்ளது. இம்மலையில் இருந்து ஷாராவதி ஆறு பாய்கிறது. இங்கு நீர்மின் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அம்புதீர்த்த மலை | |
---|---|
உயர்ந்த புள்ளி | |
ஆள்கூறு | 13°47′32″N 75°10′36″E / 13.79222°N 75.17667°E |
பெயர்க்காரணம்
தொகுஇராமர் தன் மனைவி சீதையின் தாகத்தைப் போக்க அம்பை தரையில் எய்தார். இதனால் இங்கு தோன்றிய ஆற்றுக்கு ஷாராவதி என்று பெயர் ஏற்பட்டது. ஷாரா என்றால் வடமொழியில் அம்பு என்று பொருள்.