அம்மனூர் மாதவ சாக்யார்
அம்மனூர் மாதவ சாக்யார் (Ammannur Madhava Chakyar; 13 மே 1917-1 சூலை 2008) என்பவர் இந்தியாவில் கேரளா மாநிலத்தினைப் பூர்வீகமாகக் கொண்ட பாரம்பரிய சமசுகிருத நாடக வடிவமான குதியாட்டத்தின் குரு ஆவார். முன்பு கோவில்களில் மட்டுமே நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டிருந்தவர்களை பொது நிகழ்ச்சிகளில் பிரபலமானவர்களா மாற்றியதற்காக அறியப்படுகிறார்.[1]
அம்மனூர் மாதவ சாக்யார் | |
---|---|
பிறப்பு | 13 மே 1917 |
இறப்பு | 1 சூலை 2008 இரிஞ்சால்குடா, கேரளம் | (அகவை 91)
பணி | குதியாட்ட குரு |
அங்கீகாரம்
தொகு- பத்ம பூசண்-இந்திய அரசு-2003
- பத்மசிறீ 1981
- சங்கீத நாடக அகாதமி விருது-1979
- கேரள சங்கீத நாடக அகாதமி ஆய்வு நிதியுதவி-1990 [2]
- காளிதாசா சம்மன்
- கேரளாவின் கண்ணூர் பல்கலைக்கழகத்தில் டி-லிட் பட்டம்
- திரிபுனிதுரா, குடியாத்தம் பன்னாட்டு மையத்தின் தங்க வளையல்
- 2001 இல் பாரிசில் இருந்து யுனெஸ்கோ பாராயணம்
- கேரள சங்கீத நாடக அகாதமி விருது
- கேரள கலாமண்டலம் விருது
மேற்கோள்கள்
தொகு- ↑ Kaladharan, V. (11 May 2017). "The artistic legacy of Ammannur Madhava Chakyar". https://www.thehindu.com/entertainment/theatre/remembering-ammannur-madhava-chakyar-on-his-birth-centenary/article18424164.ece.
- ↑ Kerala Sangeetha Nataka Akademi official list பரணிடப்பட்டது 7 அக்டோபர் 2011 at the வந்தவழி இயந்திரம்
மேலும் வாசிக்க
தொகு- Into the world of Kutiyattam : with the legendary Ammannur Madhava Chakyar by G. Venu (1945- ); foreword by Premlata Puri. Natana Kairali, 2002.
வெளி இணைப்புகள்
தொகு- Article in The Hindu, on the occasion of his lifetime achievement award (Virudhu).[usurped]