அம்மன் ஆலய வழிபாட்டு வகைகளின் பட்டியல்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
தமிழகத்திலும் தமிழர்கள் வாழும் பிற இடங்களிலும் அமைந்துள்ள அம்மன் ஆலயங்களில் நடைபெறும் பல்வேறு வகையான வழிபாடுகள், இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன:
- அலகு குத்துதல்
- அன்னதானம்
- இலட்சார்ச்சனை
- அங்கமளித்தல் -உலோகப் பட்டையில் செய்த உருவங்களை காணிக்கையாக செலுத்துதல்
- கூழ் ஊற்றுதல்
- சக்திக்கரகம் அழைத்தல்
- தீச்சட்டி எடுத்தல்
- பால்குடம் எடுத்தல்
- பொங்கல் வைத்தல்
- மண்சோறு உண்ணுதல்
- மாரியம்மன் தாலாட்டு
- முடி இறக்குதல் (மொட்டை போட்டுக் கொள்ள நேர்ந்து அதன்படி செய்தல்)
- முளைப்பாரி எடுத்தல்
- வேப்பிலை ஆடைப் பிரதட்சணம் -வேப்பிலையால் நெய்யப்பட்ட ஆடை அணிந்து பிரகாரம் சுற்றி வருதல்
- 1008 கலச அபிஷேகம்
- பூக்குழித் திருவிழா
- மாவிளக்கு வழிபாடு