அம்மான் 2000 விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட கவச வாகனங்களுக்கு எதிரான மிதிவெடியாகும். இதில் வெடித்தலை ஆரம்பித்து வைப்பது மனிதர்களுக்கு எதிரான ஜொனி 99 மிதிவெடி என்பதால் கவசவாகனங்கள் மாத்திரம் இன்றி வாகனமோ, மனிதர்களோ அல்லது பசு போனால் கூட வெடிக்கக்கூடியது. இது பொதுவாக மண்ணிறத்தில் காணப்படும்.

உசாத்துணை தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்மான்_2000&oldid=1188155" இலிருந்து மீள்விக்கப்பட்டது