அம்லாய் (Amlai) நகரம் இந்தியாவின் ஷாதோல் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ள நகராகும்.

அம்லாய்
நாடு இந்தியா
மாநிலம்மத்தியப் பிரதேசம்
மாவட்டம்ஷாதோல்

அமைவிடம் தொகு

இந்நகரின் அமைவிடம் 22°11′21″N 78°41′25″E / 22.18917°N 78.69028°E / 22.18917; 78.69028 ஆகும்.

மக்கட்டொகை தொகு

2001 ஆம் ஆண்டின் மக்கட்டொகைக் கணக்கெடுப்பின்படி இந்நகரின் மொத்த மக்கட்டொகை 30,292 பேர் ஆகும்.[1] இதில் ஆண்கள் 53% பேரும் பெண்கள் 47% பேரும் ஆவர். இந்நகரத்தின் கல்வியறிவு 65% ஆகும். இந்நகர மக்கட்டொகையில் 15% பேர் ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள்.

தொழிற்சாலைகள் தொகு

இந்நகரில் காகிதத் தொழிற்சாலைகள், சணல் தொழிற்சாலைகள், நிலக்கரிச் சுரங்கங்கள் என்பன அமைந்துள்ளன.

மேற்கோள்கள் தொகு

  1. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்லாய்&oldid=1880258" இலிருந்து மீள்விக்கப்பட்டது