அயீ ஆறு
அய் ஆறு (Aie River) என்பது இந்தியாவின் அசாம் மாநிலத்தில் பாயும் மானசு ஆற்றின் துணை ஆறு ஆகும். இந்த ஆறு பூட்டான் மலைப்பகுதிகளான கருப்பு மலையில் உற்பத்தியாகிறது. அய் ஆறு அசாமின் சிராங் மாவட்டத்தில் பாய்ந்து மானசு ஆற்றில் பேன்ங்கபரி அருகே இணைகிறது. அய் என்பதற்கு அசாமிய மொழியில் தாய் என்று பொருள். அசாம் கலாச்சாரத்தில் திவ்ஜிங் திருவிழா சிராங் மாவட்டத்தில் ஹக்ரமா பாலம் அருகே நடைபெறும் வருடாந்திர திருவிழாவாகும். இது அசாமின் கலாச்சாரத்தின் வண்ணமயமான கொண்டாட்டமாகும்.[1]
அய் ஆறு | |
---|---|
திவ்ஜாங் திருவழா அய் ஆறு கரையில் | |
பெயர் | আই নদী (அசாமிய மொழி) |
அமைவு | |
State | அசாம் |
சிறப்புக்கூறுகள் | |
மூலம் | கறுப்பு மலைகள் |
⁃ அமைவு | பூட்டான் |
⁃ ஆள்கூறுகள் | 26°48′11.3″N 90°40′34.2″E / 26.803139°N 90.676167°E |
முகத்துவாரம் | மானசு ஆறு |
⁃ அமைவு | பன்காபேரு சிராங் மாவட்டம், அசாம் |
வடிநில சிறப்புக்கூறுகள் | |
பாயும் வழி | அய் ஆறு - மானசு ஆறு |
மேற்கோள்கள் தொகு
- ↑ "Dwijing Festival of Chirang". Chirang district website, Government of Assam. Archived from the original on 2021-04-16. பார்க்கப்பட்ட நாள் 2021-03-31.