அயோடின் முப்புரோமைடு
வேதிச் சேர்மம்
அயோடின் முப்புரோமைடு (Iodine tribromide) என்பது IBr3 என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
முப்புரோமோ-λ3-அயோடேன்
| |
இனங்காட்டிகள் | |
7789-58-4 | |
ChemSpider | 4359452 |
EC number | 232-176-1 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 5187573 |
| |
பண்புகள் | |
IBr3 | |
வாய்ப்பாட்டு எடை | 366,61 கி/மோல் |
தோற்றம் | அடர் பழுப்பு நீர்மம்[1] |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | அபாயம் |
H314 | |
P260, P264, P280, P301+330+331, P303+361+353, P304+340, P305+351+338, P310, P321, P363, P405, P501 | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
பண்புகள்
தொகுஅயோடின் முப்புரோமைடு அடர் பழுப்பு நிறம் கொண்ட ஒரு நீர்மமாகும். எத்தனால் மற்று ஈதர் ஆகிய கரைப்பான்களுடன் இது கலக்கும்.[2]
பயன்கள்
தொகுஉலர் அரித்துருவாக்கல் செயல்முறைகளில் அயோடின் முப்புரோமைடு பயன்படுகிறது.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ Encarta
- ↑ Dr. Bernd Dill (Hrsg.), Prof. Dr. Fred Robert Heiker (Hrsg.), Prof. Dr. Andreas Kirschning (Hrsg.): Römpp Chemie Lexikon. 9. Auflage, Band 3, Georg Thieme Verlag, 1992, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-13-734809-2, S. 2019.
- ↑ Römpp Online (kostenpflichtige Registrierung erforderlich)