அயோடின் முப்புளோரைடு ஈராக்சைடு

வேதிச் சேர்மம்

அயோடின் முப்புளோரைடு ஈராக்சைடு (Iodine trifluoride dioxide) என்பது IO2F3 என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் அயோடைடு சேர்மமாகும்.[1][2][3] முதன்முதலில் 1969 ஆம் ஆண்டில் ஏங்கல்பிரெக்ட்டும் பீட்டர்சியும் இணைந்து இச்சேர்மத்தை கண்டறிந்தார்கள்.[4]

அயோடின் முப்புளோரைடு ஈராக்சைடு
Iodine trifluoride dioxide
பெயர்கள்
வேறு பெயர்கள்
அயோடைல் முப்புளோரைடு
இனங்காட்டிகள்
25402-50-0 Y
InChI
  • InChI=1S/F3IO2/c1-4(2,3,5)6
    Key: IEYUHHXVKPWNHY-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
  • F[I](=O)(=O)(F)F
பண்புகள்
F3IO2
வாய்ப்பாட்டு எடை 215.90 g·mol−1
தோற்றம் மஞ்சள் நிறப் படிகங்கள்
உருகுநிலை 41 °C (106 °F; 314 K)
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் எரியக்கூடிய கரிமப் பொருட்களுடன் தொடர்பு கொள்ளும்போது பற்றவைக்கிறது.
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தயாரிப்பு

தொகு

மெட்டாபெரயோடிக் அமிலத்துடன் ஒலீயத்தைச் வினை புரியச் செய்தால் அயோடின் முப்புளோரைடு ஈராக்சைடு உருவாகிறது.[4]

பண்புகள்

தொகு

மஞ்சள் நிறப் படிகங்களாக உருவாகும் அயோடின் முப்புளோரைடு ஈராக்சைடு 41 °செல்சியசு வெப்ப நிலையில் உருகுகிறது.[5] நேரடியாக சூடுபடுத்தினாலோ அல்லது சூரிய ஒளிக்கு வெளிப்பட்டாலோ சிதைவடைகிறது.

படிகநிலை மூலக்கூறுகள் இருமங்களாக காணப்படுகின்றன. 100°செல்சியசு வெப்ப நிலைக்கு மேலான வெப்பநிலையில் இது ஒருமமாக உள்ளது.[6]

வேதிப் பண்புகள்

தொகு

அயோடின் முப்புளோரைடு ஈராக்சைடு சூடுபடுத்தப்பட்டால் சிதைவடையும். 2IO2F3 → 2IOF3 + O2

மேற்கோள்கள்

தொகு
  1. Haynes, William M. (4 June 2014). CRC Handbook of Chemistry and Physics (in ஆங்கிலம்). CRC Press. p. 4-67. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4822-0868-9. பார்க்கப்பட்ட நாள் 24 May 2023.
  2. "iodine trifluoride dioxide". ChemSrc. பார்க்கப்பட்ட நாள் 24 May 2023.
  3. Carter, H. A.; Ruddick, J. N.; Sams, J. R.; Aubke, F. (1 January 1975). "Some reactions of iodine(VII) dioxide trifluoride, IO2F3" (in en). Inorganic and Nuclear Chemistry Letters 11 (1): 29–34. doi:10.1016/0020-1650(75)80142-5. பன்னாட்டுத் தர தொடர் எண்:0020-1650. https://www.sciencedirect.com/science/article/abs/pii/0020165075801425. பார்த்த நாள்: 24 May 2023. 
  4. 4.0 4.1 Advances in Inorganic Chemistry (in ஆங்கிலம்). Academic Press. 1 November 1983. p. 180. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-08-057876-7. பார்க்கப்பட்ட நாள் 24 May 2023.
  5. Downs, A. J.; Adams, C. J. (4 May 2017). The Chemistry of Chlorine, Bromine, Iodine and Astatine: Pergamon Texts in Inorganic Chemistry, Volume 7 (in ஆங்கிலம்). Elsevier. p. 1395. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4831-5832-7. பார்க்கப்பட்ட நாள் 24 May 2023.
  6. Wiberg, Egon; Wiberg, Nils (2001). Inorganic Chemistry (in ஆங்கிலம்). Academic Press. p. 468. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-12-352651-9. பார்க்கப்பட்ட நாள் 24 May 2023.