அய்கானிக் தங்க விருதுகள்
வருடாந்திர இந்திய தொலைக்காட்சி விருதுகள்
அய்கானிக் தங்க விருதுகள் (Iconic Gold Awards) என்பது இந்தி மொழி திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி துறையில் சிறந்த நடிகர்களை கௌரவிக்கும் வருடாந்திர விருது நிகழ்ச்சியாகும். [1] இவ்விருதுகள் முதன்முதலில் 2020 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. [2]
அய்கானிக் தங்க விருதுகள் | |
---|---|
விருது வழங்குவதற்கான காரணம் | இந்தி மொழியில் தொலைக்காட்சியில் சிறந்து விளங்குபவர் |
இடம் | மும்பை, மகாராட்டிரம், இந்தியா |
நாடு | இந்தியா |
வழங்குபவர் | சி.பி.டி.எப். வேக செய்திகள் |
தொகுத்து வழங்கினார் | ராகுல் சுதிர் (2023 ஆம் ஆண்டு) |
முதலில் வழங்கப்பட்டது | 2020 |
கடைசியாக வழங்கப்பட்டது | தற்போது |
இசை நிகழ்ச்சிகள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மற்றும் நாகரிக நிகழ்ச்சிகள் உட்பட, பிரபலமான நிகழ்ச்சிகள் போன்றவற்றிற்கு பல்வேறு சிறப்புத் துறைகளில் விருதுகள் வழங்கப்படுகின்றன. பொழுதுபோக்கு உட்பட ஒரு குறிப்பிட்ட பிரிவில் சிறந்த தொலைக்காட்சி அலைவரிசை தொழில்நுட்ப விருதுகள் மற்றும் பிரபலமான விருதுகள் வழங்கப்படுகின்றன. [3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Iconic Gold Awards". Iconicgoldaward.
- ↑ "Iconic Gold Awards 2021: Hina Khan, Surbhi Chandna, Shivangi Joshi Win Big; Check Out the Full Winners' List!". Latestly. பார்க்கப்பட்ட நாள் 26 September 2021.
- ↑ "Iconic Gold Awards 2023: Celebrating the Best of Bollywood and Television on March 18th in Mumbai". Freepressjournal. பார்க்கப்பட்ட நாள் 25 February 2023.