அய்கிடோ
அய்கிடோ என்பது ஒரு சப்பானிய தற்காப்புக்கலை ஆகும். இது மோரேகி யுவேசிபா என்பவரால் உருவாக்கப்பட்டது. கி என்பது உயிர் ஆற்றல் [ஆன்ம ஆற்றல்] என்ற பொருளில் அமையும் ; அய் என்றால் ஒன்றுடன் ஒன்றிணைவது அல்லது ஒத்திசைவது; டோ என்றால் வழி; அதாவது, ஒவ்வொரு உயிரினுள்ளும் இருப்பதாக கருதப்படும் உயிர் ஆற்றலுடன் ஒன்றிணைவதற்கான வழியே அய்கிடோ ஆகும்.
நோக்கம் | மற்பிடி/தழுவுதல் |
---|---|
தோன்றிய நாடு | யப்பான் |
உருவாக்கியவர் | மோரேகி உவேசிபா |
Parenthood | யயுற்சு |
ஒலிம்பிய விளையாட்டு | இல்லை |
வெளியிணைப்புகள்
தொகு- [1] பரணிடப்பட்டது 2008-01-22 at the வந்தவழி இயந்திரம்
- [2]