யயுற்சு
இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
யயுற்சு (அல்லது சுசுட்சு) (ஜப்பானிய மொழி: 柔術; jūjutsu; ஆங்கிலம்:Jujutsu ⓘ) ஒரு ஜப்பானியத் தற்காப்புக் கலை. இது பெரும்பாலும் கொழுவுப் பற்றிப் பிடித்தல், அடித்தல் நுணுக்கங்களை மையப்படுத்தியது. இந்தக் கலை சாமுராய் போர்வீரர்களால் ஆயுதம் பயன்படுத்த முடியாத சூழ்நிலையில் ஆயுதம் தரித்த வீரர்களை விரைவாய் செயலிழக்க செய்வதை நோக்காகக் கொண்டு வளர்த்தெடுக்கப்பட்டது.[1][2][3]
யயுற்சு பயிற்சி - 1920 | |
வேறு பெயர் | யியுட்சு |
---|---|
நோக்கம் | நெருக்கிப்பிடித்தல், குத்துதல், கலப்பு சண்டை |
தோன்றிய நாடு | யப்பான் |
உருவாக்கியவர் | தெரியாது - சாமுராய், படை மற்றும் மக்களால் உள்வாங்கப்பட்டது |
வழிவந்த கலை | யுடோ, சம்போ, அய்கிடோ |
ஒலிம்பிய விளையாட்டு | இல்லை |
மேற்கோள்கள்
தொகு- ↑ jujitsu. https://coremma.com/2018/09/24/the-origin-of-jiu-jitsu/
- ↑ "儒学者 藤原惺窩 / 三木市". City.miki.lg.jp. பார்க்கப்பட்ட நாள் 2015-03-05.
- ↑ "Jiu Jitsu Perth Martial Arts". Archived from the original on 2016-08-19. பார்க்கப்பட்ட நாள் 2016-07-01.