அரசன் விருத்தம்

அரசன் விருத்தம் என்பது சிற்றிலக்கிய வகைகளில் ஒன்று. அரசனின் எழில், ஊர், மலை, கடல், வாள்மங்கலம், திண்தோள்-மங்கலம் முதலானவற்றின் வருணனைகளுடன் அது பாடப்படும். [1]

10 கலித்துறை, 30 விருத்தம், பல கலித்தாழிசை ஆகிய பாடல்கள் கொண்டு அது அமையும். [2]

இவற்றையும் காண்க

தொகு

அடிக்குறிப்பு

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரசன்_விருத்தம்&oldid=1562375" இலிருந்து மீள்விக்கப்பட்டது