அரசிச் சங்கு
அரசிச் சங்கு அல்லது இராணிச் சங்கு (Lobatus gigas) எனப்படுவது மெய்ச் சங்குகளின் குடும்ப கடல்வாழ் குடற்காலி மெல்லுடலியும் உண்ணத்தக்க கடல் நத்தை இனமும் ஆகும். இது பெர்முடா முதல் பிரேசில் வரையான வெப்ப மண்டல அட்லாண்டிக்கை தாயகமாகக் கொண்ட பெரிய இனங்களில் ஒன்று ஆகும். இதன் நீளம் 35.2 சென்டிமீட்டர்கள் (13.9 அங்) ஆகும்.
அரசிச் சங்கு | |
---|---|
அரசிச் சங்கின் பக்கவாட்டுத் தோற்றம் | |
உயிரியல் வகைப்பாடு | |
Unrecognized taxon (fix): | Lobatus |
இனம்: | வார்ப்புரு:Taxonomy/LobatusL. gigas
|
இருசொற் பெயரீடு | |
Lobatus gigas (L, 1758) | |
வேறு பெயர்கள் [7] | |
Strombus gigas L. 1758[1] |
உசாத்துணை
தொகு- ↑ L (1758). Systema Naturae, 10th ed., vol. 1. 824 pp. Laurentii Salvii: Holmiae (Stockholm, Sweden). p. 745.
- ↑ Clench, W. J. (1937). "Descriptions of new land and marine shells from the Bahama Islands." Proceedings of the New England Zoölogical Club 16: 17–26, pl. 1. (Stated date: 5 February 1937.) On pages 18–21, plate 1 figure 1.
- ↑ Smith, M. (1940). World Wide Seashells: illustrations, geographical range and other data covering more than sixteen hundred species and sub-species of molluscs (1 ed.). Lantana, Florida: Tropical Photographic Laboratory. pp. 131, 139.
- ↑ McGinty, T. L. (1946). "A new Florida Strombus, S. gigas verrilli". The Nautilus 60: 46–48, plates. 5–6: plate 5, figs. 2–3; plate 6, figs. 7–8.
- ↑ Burry, L. A. (1949). Shell Notes (Lantana, Florida: Frank Lyman) 2: 106–109.
- ↑ Petuch, E. J. (1994). Atlas of Florida Fossil Shells. Chicago Spectrum Press: Evanston, Illinois., xii + 394 pp., 100 pls. On page 82, plate 20: figure c.
- ↑ Rosenberg, G. (2009). Eustrombus gigas (L. 1758). Malacolog Version 4.1.1: A Database of Western Atlantic Marine Mollusca. Retrieved 27 September 2009.
வெளி இணைப்புகள்
தொகு- "Queen Conch Factsheet". Waitt Institute. Archived from the original on 2015-09-19. பார்க்கப்பட்ட நாள் 2015-06-08.
- ARKive – images and movies of the queen conch (Strombus gigas) பரணிடப்பட்டது 2006-05-21 at the வந்தவழி இயந்திரம்
- Animal Diversity Web: Strombus gigas
- வார்ப்புரு:NCBI
- Microdocs பரணிடப்பட்டது 2012-10-24 at the வந்தவழி இயந்திரம்: Life cycle of the conch பரணிடப்பட்டது 2009-06-26 at the வந்தவழி இயந்திரம்
- Bermuda Department of Conservation Services (includes Queen Conch Recovery Plan) பரணிடப்பட்டது 2011-06-06 at the வந்தவழி இயந்திரம்