அரசினர் திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை

அரசு மருத்துவக் கல்லூரி

அரசு திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை (Government Tiruvannamalai Medical college And Hospital) (GTMCH), திருவண்ணாமலை மாவட்டம், திருவண்ணாமலை வட்டம், துரிஞ்சாபுரம் ஒன்றியம், வேங்கிக்கால்புதூர் கிராமம், திருவண்ணாமலை வெளி வட்டச் சாலையில், திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்றத்திற்குப் பின்புறம் அமைந்துள்ளது.[1]

திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி
அரசு திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை
வகைபொது; மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை
உருவாக்கம்2013
முதல்வர்மரு.திருமால் பாபு
மாணவர்கள்100
பட்ட மாணவர்கள்100
அமைவிடம்
திருவண்ணாமலை - 5 , 600 605
தநா, இந்தியா
, , ,
வளாகம்நகர்
சேர்ப்புதமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம்

திட்டம்

தொகு

2009ஆம் ஆண்டு, கருணாநிதி தலைமையிலான தி. மு. கழக அரசின் நிதியமைச்சர் அன்பழகன் ஆண்டு நிதி அறிக்கையில் அறிவித்து 2013-14 கல்வியாண்டு முதல் செயல்படுகிறது.[2]

மேற்கோள்கள்

தொகு