வேங்கிக்கால்
வேங்கிக்கால் தமிழ்நாட்டில் திருவண்ணாமலை மாவட்டம், திருவண்ணாமலை வட்டம், திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியம், வேங்கிக்கால் ஊராட்சியில் உள்ள ஒரு கிராமம் ஆகும். திருவண்ணாமலை வடக்கு ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த கணக்கெடுப்பில் உள்ள நகரம் ஆகும்.[5][6]வேங்கிக்காலில் அரசு திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளது.
வேங்கிக்கால் | |||||||
— புறநகர் பகுதி — | |||||||
ஆள்கூறு | 12°21′N 8°00′E / 12.35°N 8°E | ||||||
நாடு | இந்தியா | ||||||
மாநிலம் | தமிழ்நாடு | ||||||
மாவட்டம் | திருவண்ணாமலை | ||||||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||||||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||||||
மாவட்ட ஆட்சியர் | டி. பாஸ்கர பாண்டியன், இ. ஆ. ப [3] | ||||||
மக்கள் தொகை • அடர்த்தி |
19,000 [4] (2011[update]) • 12,097/km2 (31,331/sq mi) | ||||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
பரப்பளவு • உயரம் |
4.67 சதுர கிலோமீட்டர்கள் (1.80 sq mi) • 169 மீட்டர்கள் (554 அடி) | ||||||
குறியீடுகள்
|
மேற்கோள்கள்
தொகு- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-02-17. பார்க்கப்பட்ட நாள் 2017-01-23.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-06-22. பார்க்கப்பட்ட நாள் 2013-06-14.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2013-06-14.