அரசு உயர்நிலைப் பள்ளி, வாரியூர்
வாரியூர் அரசு உயர்நிலைப்பள்ளி கன்னியாகுமரி மாவட்டத்தில் அகஸ்தீஸ்வரம் தாலுகாவில் அஞ்சுகிராமம் பேரூராட்சியில் அமைந்துள்ளது.[1][2]
பள்ளியின் தோற்றம்
தொகுஇப்பள்ளியானது 1946 ஆம் ஆண்டு சூன் மாதம் 3ஆம் தேதி அரசு தொடக்கப்பள்ளியாக ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் அரசு உயர்நிலைப்பள்ளியாக 1992 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 24ஆம் தேதி தரம் உயர்த்தப்பட்டது.
பயிலும் மாணவர்கள்
தொகுஇப்பள்ளியில் 2017-18 ஆம் கல்வியாண்டில் 217 மாணவ மாணவியர் பயின்று வருகின்றனர்.
இயங்கிவரும் அமைப்புகள்
தொகு- சாரணர் இயக்கம்
- செஞ்சிலுவைச் சங்கம்
- நுகர்வோர் மன்றம்
மேற்கோள்கள்
தொகு- ↑ தினத்தந்தி (2019-10-31). "குமரியில் கனமழை கொட்டி தீர்த்தது; திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு வீடுகள் இடிந்தன- வாழைகள் சேதம்". www.dailythanthi.com. பார்க்கப்பட்ட நாள் 2024-10-28.
- ↑ "Booth Voter List - TN234" (in அமெரிக்க ஆங்கிலம்). 2021-12-07. பார்க்கப்பட்ட நாள் 2024-10-28.