அகத்தீஸ்வரம்
தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி
(அகஸ்தீஸ்வரம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
அகத்தீஸ்வரம் (ஆங்கிலம்:Agastheeswaram, மலையாளம்:അഗസ്തീശ്വരം) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டம், அகத்தீஸ்வரம் வட்டத்தில் உள்ள பேரூராட்சி ஆகும்.
அகத்தீஸ்வரம் | |
— பேரூராட்சி — | |
ஆள்கூறு | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கன்னியாகுமரி |
வட்டம் | அகத்தீஸ்வரம |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | ஆர். அழகுமீனா, இ. ஆ. ப |
மக்கள் தொகை • அடர்த்தி |
16,822 (2011[update]) • 6,597/km2 (17,086/sq mi) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு | 2.55 சதுர கிலோமீட்டர்கள் (0.98 sq mi) |
இணையதளம் | www.townpanchayat.in/agasteeswaram |
அமைவிடம்
தொகுஇது, நாகர்கோவிலிருந்து 20 கி.மீ.; கன்னியாகுமரியிலிருந்து 5 கி.மீ.; கொட்டாரத்திலிருந்து 2 கி.மீ.; கோவளத்திலிருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
தொகு2.55 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 23 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி, கன்னியாகுமரி (சட்டமன்றத் தொகுதி)க்கும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]
மக்கள் தொகை பரம்பல்
தொகு2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 4,457 வீடுகளும், 16,822 மக்கள்தொகையும் கொண்டது.[4][5]
கோயில்கள்
தொகுஆதாரங்கள்
தொகு- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ பேரூராட்சியின் இணையதளம்
- ↑ பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்
- ↑ Agastheeswaram Town Panchayat