அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரி
அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரி (Government Yoga and Naturopathy Medical College and Hospital) என்ற கல்வி நிறுவனம் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள அரும்பாக்கம் பகுதியில் அமைந்துள்ளது.[2]
அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக்கல்லூரி & மருத்துவமனை. | |
வகை | இயற்கை மருத்துவக் கல்லூரி |
---|---|
உருவாக்கம் | 2000[1] |
பட்ட மாணவர்கள் | 60 |
பட்டப்பின் படிப்பு மாணவர்கள் | 15 |
அமைவிடம் | |
வளாகம் | நகர்ப்புறம் |
சேர்ப்பு | தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் & தேசிய இயற்கை மருத்துவ நிறுவனம், புனே. |
இணையதளம் | www |
இங்கு பயின்ற மருத்துவர்கள் யோகா மற்றும் இயற்கை மருத்துவர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். இது ஐந்தரை ஆண்டு படிக்கும் பட்டைய படிப்பாகும்.
வரலாறு
தொகுஇந்த நிறுவனம் 2000ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.[3] ஆரம்பத்தில் ஒரு வருட படிப்பு உட்பட இயற்கை மருத்துவம் மற்றும் யோகாவில் மருத்துவ பட்டப்படிப்பை வழங்கி வருகிறது.