அரபிந்தோ கோசல்
2ஆவது மக்களவை உறுப்பினர்
அரபிந்தோ கோசல்(Aurobindo Ghosal) ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். அவர் இந்திய நாடாளுமன்றத்தின் கீழ்சபையான மக்களவைக்கு மேற்கு வங்காளத்தின் உலுபேரியா மக்களவைத் தொகுதியிலிருந்து மார்க்சிஸ்ட் பார்வார்டு பிளாக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார்.[1][2][3]
அரபிந்தோ கோசல் | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை (இந்தியா) | |
பதவியில் 1957–1962 | |
முன்னையவர் | சத்யபன் ராய் |
பின்னவர் | புர்னெந்து கான் |
தொகுதி | உலுபேரியா மக்களவைத் தொகுதி, மேற்கு வங்காளம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | மகிசாதல் , மிட்னபோர் மாவட்டம், வங்காள மாகாணம், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும் | மார்ச்சு 1, 1914
அரசியல் கட்சி | மார்க்சிஸ்ட் பார்வார்ட் பிளாக் |
துணைவர் | சிப்ரா தேபி |
பிள்ளைகள் | 2 மகள்கள் |
மூலம்: [1] |
மேற்கோள்கள்
தொகு- ↑ India. Parliament. Lok Sabha (February 1961). Lok Sabha Debates. Lok Sabha Secretariat. p. 4049. பார்க்கப்பட்ட நாள் 30 October 2018.
- ↑ R. C. Bhardwaj. Legislation by Members in the Indian Parliament. Allied Publishers. பார்க்கப்பட்ட நாள் 30 October 2018.
- ↑ "General Elections, 1957 - Constituency Wise Detailed Results" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 30 October 2018.