அரயோப்பாகு மேடை

அரயோப்பாகு (Areopagus) கிரேக்கத்தின் ஏதென்ஸ்சில் உள்ள அக்ரோபோலிஸின் வடமேற்கில் அமைந்துள்ள ஒரு முக்கியமான மேடை போன்ற அல்லது உயரமான பாறையாகும். அதன் ஆங்கிலப் பெயர் கிரேக்க பெயர் ஆரேயோஸ் பகோஸ், "ஏரிஸ் பாறை" (பண்டைய கிரேக்க: Ἄρειος Πάγος) என மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. பண்டைய காலங்களில் ,  இது வேண்டுமென்றே கொலை செய்தல், காயப்படுத்துதல்  மற்றும் சமய விவகாரங்களை விசாரிக்கும் நீதிமன்றமாக செயல்பட்டது.[1][2]

  அரயோப்பாகு        அக்ரோபோலிஸிலிருந்து பார்க்கும் போது.
திருத்தூதர் பவுல்  அரயோப்பாகுவில் பிரசங்கம் செய்தார் என்பதை குறிக்கும்  தகடு

சான்றுகள்தொகு

  1. MacDowell, Douglas M. (1978). The law in classical Athens. Ithaca, N.Y.: Cornell University Press. பக். 27. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780801493652. இணையக் கணினி நூலக மையம்:20663324. https://www.worldcat.org/oclc/20663324. 
  2. "Atheneion Politeia". Perseus Tufts. பார்த்த நாள் 8 February 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரயோப்பாகு_மேடை&oldid=2749646" இருந்து மீள்விக்கப்பட்டது