அரராத் (திரைப்படம்)
இக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
அரராத் 2002 வெளிவந்த ஒரு கனடிய பன்மொழித் திரைப்படம். இதில் ஆர்மேனிய இனப்படுகொலையில் நிகழ்ந்த ஒரு சம்பவம் சித்தரிக்கப்படுகிறது. அதே வேளை, உண்மையை கலை ஊடாக பிரதிபலிப்பது தொடர்பான ஒரு தேடலையும் இத்திரைப்படம் முன்வைக்கிறது.[1][2][3]
Ararat | |
---|---|
இயக்கம் | Atom Egoyan |
தயாரிப்பு | Atom Egoyan Robert Lantos |
கதை | Atom Egoyan |
இசை | Mychael Danna |
நடிப்பு | Charles Aznavour Christopher Plummer David Alpay Arsinée Khanjian Eric Bogosian Brent Carver Marie-Josée Croze Lousnak Simon Abkarian Garen Boyajian |
விநியோகம் | Miramax Films |
வெளியீடு | May 20, 2002 (premiere at Cannes) September 20, 2002 (ஆர்மீனியா) 15 November 2002 (USA) 18 April 2003 (UK) April 13, 2006 (Turkey, TV premiere) |
ஓட்டம் | 115 minutes |
நாடு | கனடா
பிரான்சு |
மொழி | ஆங்கிலம் Armenian French German |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Ararat (2002)". UniFrance. பார்க்கப்பட்ட நாள் 2 September 2021.
- ↑ Dawson, Tom (11 March 2003). "Ararat (2003)". பிபிசி. Archived from the original on 1 December 2017. பார்க்கப்பட்ட நாள் 30 November 2016.
- ↑ Bird, Maryann (20 April 2003). "Moving the Mountain". Time. Archived from the original on 2 December 2016. பார்க்கப்பட்ட நாள் 30 November 2016.